Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்வது இப்படித்தான்!

காலாவதியான மருந்து, மாத்திரைகள் அல்லது மீந்துபோகும் மருந்து மாத்திரைகளை குப்பையில் துக்கிப்போடுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக வெளிநாட்டு மருத்துவப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

மாத்திரை மருந்துகளை சிறு துகள்களாக நுணுக்கி, பயன்படுத்திய டீ மற்றும் காப்பி பவுடர் துகள்களுடன் கலந்து ஒரு பிளாஸ்டிக் பையில் இறுக்கமாக கட்டி, குப்பையில் போடுவது சிறந்தது என ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால், வேதியியல் கழிவுகளால் நேரடியாகவும், உடனுக்குடனாகவும் பூமிக்கடியிலிருக்கும் நிலத்தடி நீர் மாசுபடுவதும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும் சற்றுக் குறையும் என்று மருத்துவப் பேரசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ