Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைவாக தூங்குவதால் ஏற்படும் ஆபத்து!

இன்றைய சூழலில் வேலைப்பளு காரணமாக பலரும் போதிய நேரம் தூங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஒரு நாளைக்குத் தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ளாதபோது உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரில்லாமல் உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், நமக்கு அறியாமலேயே நிறைய உணவு உட்கொள்வோம். பசியைத் தூண்டும், உணவை ஜீரணிக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது. அதேபோல அதிக நேரம் தூங்குவதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே, அதிக நேர தூக்கத்தையும் தவிர்ப்பது நல்லது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஹெல்த் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close