Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கெரோசின், பெனாயில் பயன்படுத்தும் வீடுகளில் பத்தில் ஐந்து குழந்தைகள் பாதிப்பு!

கெரோசின் மற்றும் டாய்லெட்டிற்குப் பயன்படுத்தப்படும் பெனாயிலை பயன்படுத்தும் வீடுகளில் உள்ள குழந்தைகள் தவறுதலாக அதை எடுத்து குடித்து விடுகிறார்கள். இதனால் சில இறப்புகளும் ஏற்படுகின்றன. குழந்தைகளின் கைக்கு எட்டும் அளவுக்கு வைக்கப்படும் இந்த பொருட்களினால் 10 ல் 5 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதை முன்கூட்டியே தடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

குழந்தைகளை பராமரிக்கிறோம் என்று சொல்லி வரும் பெற்றோர்கள் ஏதோ ஒரு முக்கியமான இடத்தில் தவறிவிடுகின்றனர் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின்.

எடிட்டர் சாய்ஸ்