Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#ALERT இறைச்சி அதிகம் உண்ணும் பெண்ணா நீங்கள் ?

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இறைச்சி அதிகம் உட்கொண்டால்  இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் 2016 மாநாட்டில் வெளியான ஆய்வு கட்டுரையில், புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளும் முதிர் வயது பெண்களையும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவை உட்கொள்ளும் முதிர்வயது பெண்களையும் பரிசோதனை செய்துள்ளனர். அதில் இறைச்சி உணவை உட்கொண்ட பெண்கள் பலர் இதயக் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  எனவே காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்து ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close