Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு!

ருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்  நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிர்ணயிக்கிறது. தற்போது, எச்.ஐ.வி. தொற்று, நீரிழிவு, மன அழுத்தம், பாக்டீரியா தொற்று உள்பட பல நோய்களைக் குணப்படுத்தும், 50 அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்தது 5 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 44 சதவிகிதம் வரை  குறைய வாய்ப்புள்ளது. சராசரியாக மருந்துகளின் விலை 25 சதவிகிதம் குறையும் எனத் தெரிகிறது. மேலும், 29 மருந்து சேர்மங்களின் விலையையும் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. முந்தைய உத்தரவின் படி, மற்ற மருந்துகளின் விலையை ஆண்டுக்கு 10 சதவிகிதம் அதிகரித்துக் கொள்ள மருந்து உற்பத்தியாளர்களுக்கு அனுமதி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close