Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளுக்கு வேர்க்கடலை கொடுங்க பாஸ்!

Peanut

வேர்க்கடலை குழந்தைகளுக்கு நல்லது என அமெரிக்காவின் அலர்ஜி மற்றும் தொற்று நோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நான்கு முதல் ஆறு மாதங்களில் இருந்து குழந்தைகளுக்கு வேர்க்கடலையைக் கொடுக்கலாம்.

அமெரிக்காவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேர்க்கடலை சாப்பிடுவதால் 80% அலர்ஜி தடுக்கப்படுமாம். மேலும், சிறுகுழந்தைகளுக்கு வேர்க்கடலை அடைக்கும் என்பதால், அதை முழுதாக கொடுக்கக்கூடாது. எனவே, வேர்க்கடலையை வேகவைத்து, பின் அதை அறைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close