Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவை உலுக்கிவரும் நோரோ வைரஸ் !

அமெரிக்காவின் இல்லினஸ் மாகாணத்தில் நோரோ வைரஸ் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகமாக, சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் மூலமாகப் காற்றில் பரவும்  இந்த வைரஸ், வாந்தி, மலச்சிக்கல் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் ஆண்டுதோறும், சராசரியாக இரண்டுலட்சம் அமெரிக்கர்களைத் தாக்குகிறது. இதனால் வருடத்துக்கு  800 பேர் மரணமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close