Advertisement
வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை: பட்ஜெட் சிறப்பம்சங்கள்

மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.மேலும் 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும். இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்தார் அருண் ஜெட்லி.

முக்கிய செய்திகள்

ஆல்பம்

  • திருச்சி ரயில் அருங்காட்சியகம் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
  • ஜெயலலிதா பிறந்த நாள்: அ.தி.மு.க.வினர் கோலாகல கொண்டாட்டம்! - புகைப்படத் தொகுப்பு
  • ஜெயலலிதாவுக்காக பால்குடம், மண்சோறு, தீச்சட்டி வரிசையில் இப்போது சிலுவை  - புகைப்படத் தொகுப்பு
  • மத்திய - மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கண்டன கூட்டம் - ஆல்பம்
  • 90களில் அறிமுக ஆன திரையுலகினரின் ஜாலி சந்திப்பு
  • “சகாப்தம்” பட நாயகன் சண்முக பாண்டியன் ஆல்பம்!
  • வசந்த மாளிகை.. பட தயாரிப்பாளர் ராமாநாயுடுக்கு பிரபலங்கள் அஞ்சலி
Advertisement
placeholder
placeholder

கார்ட்டூன்ஸ்

  • ரெஸ்ட் எடுத்துக்குறேன்...
  • பீகார் முதல்வர் மான்ஜி ராஜினாமா!
  • டீலா நோ டீலா...?
placeholder
10.176.69.245:80