Advertisement
கட்சி பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம் ; அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது?

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி அதிமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அந்தப் பொறுப்பு உட்பட கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத்துறையில், 4 ஓட்டுநர்கள் நியனமத்திற்கு ரூபாய் 12 லட்சம் லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கூறப்பட்டது.

முக்கிய செய்திகள்

ஆல்பம்

  • ஜெ. முதல்வராக வேண்டி ஸ்ரீ சதசண்டீ மஹாயாகம், பால்குடம் பவனி - ஆல்பம்
  • ஜெ. பிறந்தநாள்: மதுரையை குலுங்க வைத்த பொங்கல் வழிபாடு! - ஆல்பம்
  • கச்சத் தீவு அந்தோணியார் கோயில் திருவிழா! - சிறப்பு ஆல்பம்
  • ஸ்ரீரங்கம் தெப்ப உத்சவம் சிறப்பு புகைப்படத் தொகுப்பு
  • உத்தமவில்லன் திரைப்பட சிறப்பு ஆல்பம்
  • உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழா சிறப்பு ஆல்பம்
  • பாலிவுட் சினிமா ஃபிலிம்ஃபேர் விருதுகள் விழா - ஆல்பம்!

ஸ்பெஷல்

விளையாட்டு

வாக்களிக்கலாம் வாங்க...

ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி மோதலால்...


placeholder
placeholder

கார்ட்டூன்ஸ்

  • ஆம் ஆத்மியில் உட்கட்சி மோதல்
10.176.69.245:80