Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேச பக்தியை மக்களிடையே இப்படித்தான் கொண்டு செல்ல வேண்டுமா? #VikatanSurvey

பள்ளி மாணவன்

த்தியப் பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் வருகைப்பதிவின்போது 'யெஸ் சார்', யெஸ் மேடம்' என்று சொல்வதற்குப் பதிலாக... இனி 'ஜெய்ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின்போது பள்ளிக் கல்வி அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார். ''அடுத்தகட்டமாக, இது தனியார் பள்ளிகளிலும் கொண்டுவரப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் இதுபோன்ற விதிகளைக் கொண்டுவருவது பற்றிய உங்கள் கருத்தைச் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளிக்கவும்...

loading...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close