Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம் ஜெத்மலானியை நேரில் வாழ்த்திய வைகோ!

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் 94-வது பிறந்த நாளுக்கு அவரை மும்பையில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

வைகோவுடன் ராம் ஜெத்மாலனி

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் 94-வது பிறந்த நாள் நாளை வருகிறது. இதையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மும்பை சென்று ராம் ஜெத்மலானியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வைகோவிடம் பேசிய ராம் ஜெத்மலானி, 'இந்தியா முழுதும் பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும்' என்று கூறினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய வைகோ, 'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்' என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close