Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பெரியாரின் கொள்கைகள் நாட்டை தொடர்ந்து ஊக்கப்படுத்தும்..!’ - கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து இந்த நாட்டை ஊக்குவிக்கும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 


பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியின் 139-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், 'சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, பெரியாரை அவருடைய பிறந்தநாளில் நினைவுகொள்கிறேன். பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து இந்த நாட்டை ஊக்குவிக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close