Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் இந்தியப் பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தை, கடந்த ஒரு வார காலமாகக் கடும் சரிவைச் சந்தித்துவருகிறது.

பங்குச்சந்தை

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே, இந்தியப் பங்குச்சந்தை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவந்தது. ஆனால், கடந்த ஒரு வார காலமாகக் கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. இன்றைய இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், -53.26 குறைந்து 31,618 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி -19.35 புள்ளிகள் குறைந்து, 9,896 புள்ளிகளாக உள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவிலான தாக்கங்கள், அமெரிக்கா - கொரியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றங்கள், ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தியதால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலை எனப் பல காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தை தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. இந்தியாவில், சமீபத்தில் செய்யப்பட்ட சில பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்தியப் பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்குக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close