Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி இணைப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு! 

மத்திய அரசு அங்கம் வகிக்கும் நாடாளுமன்றம்
 

த்திய, மாநில பல்கலைக்கழக உதவி இணைப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி இணைப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 329 மாநில, 12,912 மத்தியப் பல்கலைகழகங்களின் உதவி, இணைப் பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.  இந்த ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம், 7.51 லட்சம் ஆசிரியர்கள் பயனடைவார்கள். இந்த ஊதிய உயர்வு  01-01-2016-ல் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close