Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ.குறித்து பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மையே: பிரகாஷ் ஜவடேகர்!

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல்  தெரிவித்த கருத்து உண்மைதான் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்) செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "நாளை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நான் சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்கிறேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பா. ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2 வது பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்பதை சென்னையில் தெரிவிப்பேன்.

அண்மையில்  தமிழக முதல்வர் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மையானது. இதுதான் மக்களின் இன்றைய அனுபவம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close