Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி, காஷ்மீர் உள்பட வடமாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம்!

புதுடெல்லி: டெல்லி மற்றும் காஷ்மீர் உள்பட வடமாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (10-ம் தேதி) சுமார் 4 மணியளவில் டெல்லி மற்றும் காஷ்மீர் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதேபோல், ஆப்கானிஸ்தான்-தஜிகஸ்தான் எல்லையிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோவில் 6.8ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பாகிஸ்தானின் பெஷாவரிலிருந்து 248 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close