Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரள மாநில கோவிலில் நடந்த பயங்கர பட்டாசு வெடிவிபத்தின் அதிர்ச்சி வீடியோ!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம்,  கொல்லம் அருகே உள்ள  புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 109 பேராக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காட்சிகள் இங்கே...

 

       

எடிட்டர் சாய்ஸ்

MUST READ