Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்க்கர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

புதுடெல்லி: பிரேசிலில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட,  இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்க்கர் தகுதி பெற்றுள்ளார்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் நடந்த தகுதிச் சுற்றில்,  4 வது இடத்தை பிடித்ததை அடுத்து தீபா,   ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் விளையாட தகுதி பெற்றார்.

ரியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில்,  இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 22 வயதான தீபா, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ