Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாக்கடையில் விழுந்த பாஜக பெண் எம்.பி.:அதிர்ச்சி வீடியோ!

காந்திநகர்: சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்த பாஜக பெண் எம்.பி.பூனம்பென் மடாம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெண் எம்.பி.சாக்கடைக்குள் விழுந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.  

          

குஜராத் மாநிலம் ஜாம் நகர் தொகுதி பாஜக பெண் எம்.பி.பூனம்பென் மடாம். இவர் குஜராத்தின் ஜல்லா ராம் நகர் பகுதியில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இன்று(திங்கள்) காலை இவரது வீட்டருகில் சாக்கடை அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட 7 அடி ஆழக் குழியில் விழுந்த பூனம், படுகாயமடைந்தார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சாக்கடையில் பாஜக எம்.பி. விழுந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close