Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிங்கத்தின் கூண்டில் குதித்த வாலிபர்...! (திக்..திக்.. வீடியோ)

ஹைதராபாத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கத்தை தொட்டு பார்க்கும் ஆசையில் அதன் கூண்டிற்குள் மதுபோதையில் இளைஞர் ஒருவர் குதித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.



 

ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் மது போதையில் தள்ளாடியபடி, சிங்கத்தை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு அதன் கூண்டிற்குள் குதித்துள்ளார். இதையறிந்த சரணாலய பராமரிப்பாளர், சாதுர்யமாக செயல்பட்டு சிங்கங்கள், அந்த இளைஞரை தாக்காதவாறு ‌அதனை விரட்டியடித்தார். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ