Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவாரா? மோடி பதில்!


 

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் ரகுராம் ராஜன் நியமிக்கப்படுவாரா? என்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி கூறி வருகிறார். மேலும், இதுகுறித்து 2 முறை பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில், ''ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவாரா?'' என அமெரிக்க பத்திரிகையாளர் கேட்டதற்கு, ''ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனம் செய்வது நிர்வாகம் சார்ந்த விவகாரம். இதை ஊடகங்களின் விவகாரமாக நான் கருதவில்லை.

ரகுராமன் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் வரை உள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close