Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகாவில் இ சிகரெட்டுகளுக்குத் தடை!

ர்நாடக மாநிலத்தில் இ சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 'எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம்' என்று அழைக்கப்படும் இந்த இ சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டத் தடை,  உடனடியாக அமலுக்கு வந்தது. 
 
 
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை முதல்வர் சித்தராமையா மேற்கொண்டுள்ளார். அதன்படி இனிமேல் கர்நாடகாவில் இ சிகரெட்டுகள் விற்பனை செய்தால், ஒரு லட்ச ரூபாய் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
 
இந்தியாவில் எற்கனவே பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இ சிரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ