Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடகாவில் வெள்ளத்தில் லாரி அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள மலபிரபா ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. தரைபாலம் ஒன்றை தாண்டி வெள்ளம் சென்ற நிலையில், டேங்கர் லாரி பாலத்தை கடக்க முயற்சித்தது.

         

ஆனால் தண்ணீரின் வேகத்தில் ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை.  லாரியை வெள்ளம் அடித்து சென்று விட்டது. அருகில் இருந்த மக்கள் லாரி டிரைவர், கிளீனரை கயிறு மூலம் மீட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close