Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யோகாவை நடனமாக ஆடி அசத்திய பாபா ராம்தேவ் (வீடியோ)

2வது சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சண்டிகரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நடந்தது. டெல்லி ராஜ்பாத்தில் பாபா ராம்தேவ் யோகா நிகழ்ச்சி நடத்தினார். இதில் முக்கிய பிரபலங்கள் உள்பட 35 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின் போது மிகவும் உற்சாகமாக காணப்பட்ட பாபா ராம்தேவ், பிரபல பாடகர் கைலாஷ் கேர்யை மேடைக்கு அழைத்து பாடும்படி கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு கைலாஷ் கேர் பாட, பாபா ராம்தேவ், மேடையில் இருந்தபடி யோகாவை நடனமாக ஆடத் தொடங்கினார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களும் அவருடன் சேர்ந்து நடனமாடினார்கள்.

மெய் மறந்து பாபா ராம்தேவ் ஆடும் யோகா டான்ஸ் வீடியோ பதிவுகள் தற்போது வைரலாக வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close