Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாயால் கைவிடப்பட்ட சிங்கக்குட்டி கரடி பொம்மையுடன் உறக்கம்!

தாயால் கைவிடப்பட்ட சிங்கக்குட்டியை ஜோத்பூரில் வனத்துறையினர் மீட்டனர். அதனை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், தற்போது வனத்துறையினர் பாதுகாப்பில்லேயே சிங்கக்குட்டி உள்ளது.  பிறந்து 2 வார காலமே ஆகியிருப்பதால், தாயின் அரவணைப்பு கிடைக்காமல் சிங்கக்குட்டி பால் குடிக்க மறுத்து வந்தது.
         

இதையடுத்து வனத்துறையினர் ஒரு கரடி  பொம்மையை வாங்கி, அதற்குள் டைம்பீஸ் கருவியை பொருத்தியுள்ளனர். டைம்பீசின் 'டிக் டிக்' சத்தத்தை, தாயின் இதயத்துடிப்பாக  கருதி சிங்கக்குட்டி அதன் மார்பில் உறங்குகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close