Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஞ்சத்தை பிரிப்பதில் தகராறு: நடுரோட்டில் போலீசார் சண்டை!

த்தரபிரதேச மாநிலம் லக்னோவில் லாரி டிரைவர்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை பிரிப்பதில் போலீசாரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடுரோட்டிலயே போலீசார் சண்டையிட்டு தங்களது கண்ணியத்தைக் காட்டியுள்ளனர்.

    

சிசிடிவி கேமராவில் இந்த வீடியோ பதிவாகி வைரலாகி வருகிறது. நான்கு பேரில் இருவர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள மற்றவர்கள் அவர்களை பிரித்துவிட முயன்றனர்.இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ