Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசு கோமியத்தில் இருந்து தங்கம் கண்டுபிடித்தது எப்படி? (வீடியோ )

குஜராத்தில் உள்ள  ஜுனாகாத் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து,  குஜராத்தின் பசு இனமான' கிர்' மாட்டைக் கொண்டு கடந்த  4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர்.

இதில் 400 பசு மாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 1 லிட்டர் சிறுநீரில்  3 முதல்10 மி.கி  வரை தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  மாட்டின் வயதைப் பொறுத்து  தங்கம் கிடைக்கும் அளவு மாறுபடுகிறது.  ஆனாலும் அனைத்து வகை கிர் இன பசு மாடுகளின் சிறுநீரிலும் தங்கம் நிச்சயம் இருக்கிறதாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close