Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டூர் ரத்தால் ஆவேசம்..! பள்ளியை சூறையாடிய மாணவர்கள் (அதிர்ச்சி வீடியோ)

பீகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவர்களை சுற்றுலா அழைத்துச்  செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் திடீரென சுற்றுலாவை ரத்துச்  செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்பறைகளையும், பெஞ்சுகளையும் உடைத்துச்  சேதப்படுத்தினர்.

அதன் வீடியோவை காண..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close