Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊருக்குள் ரோந்து வரும் சிங்கங்கள்:அச்சத்தில் பொதுமக்கள்(வீடியோ)

ருக்குள் இரவு நேரத்தில் சிங்கக்கூட்டம் உலாவருவதால் பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். காவலர்கள் ரோந்து வருவதைப்போல, இரவில் தெருக்களில் சிங்கங்கள் நடந்து வரும் காட்சி இணைய உலகில் வைரலாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில், ஜூனாகர்க் பகுதியின் ,அருகில் உள்ள கிர் வனப்பகுதியில் இருந்து சிங்கங்கள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து,தெருக்களில் நடந்து செல்லும் காட்சிகள் சாதாரண  ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவே இப்போது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்,கூட்டம் கூட்டமாக சிங்கங்கள் இரவு நேரத்தில் கிர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் ரோந்து வருகின்றன.

அண்மையில் சிங்கக்கூட்டம் ஊருக்குள் ரோந்து வரும் காட்சியை ஊருக்குள் வசிக்கும் ஒருவர் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சி இங்கே....            

      

          

எடிட்டர் சாய்ஸ்

MUST READ