Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷூவுக்குள் இருந்த நாகப்பாம்பு! - மிரள வைக்கும் வீடியோ

காலணிகளை அணிவதற்கு முன், எப்போதும் நன்றாக ஒரு முறை பரிசோதித்து விட்டு அணிய வேண்டுமென்பதற்கு டெல்லியில் நடந்த இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். குறிப்பாக சிறுவர்களின் ஷூக்களை நன்றாக பரிசோதித்து விட்டு அணிவது நல்லது.

டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள்  குட்டி நாகம் ஒன்று புகுந்துவிட்டது. நல்லவேளையாக அதனை அணியும் முன்னரே சம்பந்தப்பட்டவர் கண்ணில் அது தென்பட்டுவிட்டதால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. 

சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள அந்த சம்பவத்தின் வீடியோ  இங்கே...


                     

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ