Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விஷயத்தில் மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறதா... ? #Cauvery #PeopleSurvey

ண்டுகள் பலவானாலும் தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஆன காவிரி நதிநீர்ப் பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய காவிரிப் பிரச்னை, வன்முறையாகவும் வெடித்துச் சிதறியது. கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேருந்துகள் எரிக்கப்பட்டன; கடைகள் தாக்கப்பட்டன; பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், அங்குள்ள தமிழர்களும் தாக்கப்பட்டனர். மத்திய அரசு, இந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இதைத் தீர்க்க எந்த மாதிரியான முயற்சிகள் எடுக்கலாம் என உங்கள் கருத்தைக் கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்.

 

 

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ