Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விஷயத்தில் மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறதா...? சர்வே முடிவுகள்...! #PeopleSurvey

மிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே ஆன காவிரி நதிநீர்ப் பிரச்னை முடிந்தபாடில்லை. தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, ‘காவிரி விஷயத்தில் மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறதா’ என்ற தலைப்பில் நேற்று விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில், பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்தனர். ‘காவிரி மேலாண்மை வாரியம் தற்போது அமைக்க முடியாது’ என மத்திய அரசு கூறியிருப்பது தவறு என 98 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். மேலும், ‘நடிகர்கள் காவிரி விவகாரத்தில் கலந்துகொண்டு போராட வேண்டும் என பேச்சுகள் வருவது தவறு’ என 74 சதவிகிதம் பேர் பதிலளித்துள்ளனர். காவிரிப் பிரச்னைக்குத் தீர்வுகாண தங்களுடைய யோசனைகளைத் தெரிவிக்கவும் எனக் கேட்டிருந்தோம். அதற்கு பலரும், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்றும், நதிகளை தேசிய மயமாக்கி... அவற்றை இணைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர். சர்வேவுக்கான முடிவுகள் கீழே...

‘காவிரி மேலாண்மை வாரியத்தைத் தற்போது அமைக்க முடியாது’ என மத்திய அரசு கூறியிருப்பது? 

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் பாகுபாடு பார்க்கிறதா?

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்குச் சாதகமாக இருக்கிறதா? 

‘காவிரிப் போராட்டத்தில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும்’ என மக்கள் கருதுவது? 

 

காவிரிப் பிரச்னை முடிவுபெற உங்களின் யோசனை என்ன? என்ற கேள்விக்கு வாசகர்கள் அளித்துள்ள ஆலோசனைகள்

*Nationalize all the rivers and set up a separate board                

*Need Cauvery Water Management Board            

*Be neutral and share the resources         

*Resignation of MPs    

*To implement cauvery management board like Bakra dam. Force the board to get water every month as per supreme court order                                        
Karnataka govt should be punished to disobey SC's order.                

*Desia nadhi Neer Enaippu Anaiyam (National Rivers Integration Committee) ondru thaan best way and best solution. Then only we feel all are Indian, Otherwise segregate each state like a country                                    

*Both state government and central government should form a common team and they have to talk in wise manner and solve the dispute.                                            
*Boycott Loksabha polls and TN MP's should resign    
            
*Union is strength, we should prove this first.     
        
*The Farmers of both state should sit together and speak about advantages/disadvantages they are facing due to unavailability of Cauvery river.     
    
*Independent Body should take over all karnataka reservoirs                 

*Subramaniyam swamy told an idea to converting sea  salt water as drinking n irrigation water        
                    
*thamizhaga makkal saathi matha ida bedhangalai marandhu, kannadargal thangal urimaikkaga kural koduthadhu pola oru kuralaaga olikka vendum. Ilaya thalaimurayinarin pangeduppu vendum.    

*Natural resources should be managed by Central Government .  Link the rivers if possible    
                        
*Kuraintha patcham Ucha neethi mandra thirpai mathika vandum                    

*Utcha neethi manrathin athiradi nadunilayana therpu, melum anai paramarippu manila atchiyin keel illamal pothuvana amaipu seyalpada vendum                          

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ