Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம், பாம்பூரில் அடுத்தடுத்து இரண்டு தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், பாம்பூரில் உள்ள அரசு கட்டடத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தொடர் சண்டை நடந்து வருகிறது. 3-வது நாளான இன்று மேலும் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close