Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க பா.ஜ.க தேசியத்தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்தார். அவருடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் வந்தார். இருவரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் வந்தனர். தமிழிசை சவுந்தரராஜனும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்த அமித்ஷா மற்றும் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.  இரு தலைவர்களுக்கும் சென்னையில் வேறு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

படம்:  சொ.பாலசுப்ரமணியன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close