Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்கள் துண்டிக்கப்பட்டு பஞ்சாப் இளைஞர் படுகொலை

பஞ்சாப் மாநிலம் காரங்கனா கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சுக்சைன் சிங் என்பவரின் சடலம் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுக்சைன் சிங் சிறியளவில் மதுபான கடத்தல் செய்து வந்துள்ளார்.  சுக்சைன் சிங்குக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த சில மேல் வகுப்பைச் சேர்ந்த நில உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சுக்சைன் சிங் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ