Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’காஷ்மீரை கைப்பற்ற இது தான் நல்ல வாய்ப்பு’ : மசூத் அசார்

பாகிஸ்தான் ஜிகாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும் என ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார்.

 ’பாகிஸ்தான் அரசு தைரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் காஷ்மீரை கைப்பற்றிவிடலாம், நதி நீர் பங்கீட்டு பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் காஷ்மீரை கைப்பற்ற முடியாது. பாகிஸ்தான் அரசால் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை என்றால், முஜாஹிதீன்களுக்கு வழிவிட வேண்டும்’ என  al-Qalam என்னும் பாக்., இணைய பத்திரிகையில் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close