Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'படித்தவர்களைவிட திறமையானவர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகம்'

'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களுக்கு திறனுடைய  நபர்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் படித்து பட்டம் பெற்றவர்களைவிட, வேலை செய்யும் திறன் கொண்டவர்களுக்கு அதிக தேவையுள்ளது' என்று திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோருக்கான அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார். 


அவர் மேலும், 'பொறியியல் பட்டம் பெற்ற நபரை விட ஒரு திறன் பெற்ற எலக்ட்ரீஷியனுக்கு வேலை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். நமக்கிருக்கும் ஐ.டி  தொழில்நுட்ப திறன், சாப்ட் ஸ்கில் மற்றும் ஆங்கில அறிவு திறனை எல்லாம் சேர்த்தால் இந்தியர்கள்தான் உலகிலேயே திறமையாக வேலை செய்பவர்களாக இருப்பர்.' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ