Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்துள்ளதால், இறக்குமதியின் அளவு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வேதிப்பொருளான எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை எண்ணைய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஜம்முவில் ஐஐஎம் தொடங்குவது உள்ளிட்ட சில திட்டங்களுக்கும் இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close