Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது! 

நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருந்த குளிர்கால கூட்டத்தொடர், முன்கூட்டியே நடைபெறுகிறது. நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல், டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close