Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்.... அள்ளப்போகும் இந்தியா

வரும் 15-ம் தேதியும் 16-ம் தேதியும் கோவாவில் 8-வது BRICS உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடியும், ரஷ்ய பிரதமரும் ராணுவம், அணுசக்தி தொடர்பாக சுமார் 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்கள். முக்கியமாக ராணுவத்தில்தான் அதிக ஒப்பந்தங்கள். நான்கு  S-400 Anti-Aircraft சிஸ்டங்கள், நான்கு Admiral Grigorovich-class போர்க்கப்பல்கள், 200 Kamov-226T ஹெலிகாப்ட்டர்களை இந்தியாவில் தயாரிப்பது என பாதுகாப்பு துறையில் அள்ளப் போகிறது இந்தியா. 

இதில் S-400 சிஸ்டங்களுக்காக மட்டுமே 4.5 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட உள்ளது இந்தியா. நான்கு போர்க்கப்பல்களில் இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும். இரண்டு நேரடியாக ரஷ்யாவிடம் வாங்கப்படும். இதில் விசேஷம் என்னவென்றால், இந்த போர்க்கப்பல்களில் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஏவுகணையான பிரமோஸ் பொருத்தமுடியும் என்பதுதான். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close