Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இல.கணேசன்


மாநிலங்களவை உறுப்பினராக, மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மாநிலங்களைவை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக மாநிலங்களை உறுப்பினராக இல. கணேசன் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு விரைவில் மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ