Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முக்கிய கைகளின் சம்பளத்தை மாற்றிய இன்ஃபோஸிஸ்

நாட்டின் பெரிய ஐ.டி நிறுவனமான இன்ஃபோஸிஸ் முக்கிய ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைத்திருக்கிறது. தனது பங்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து முதன்மை ஆப்பிரேட்டிங் அதிகாரி பிரவீன் ராவ், முதன்மை நிதி அதிகாரி ரங்கநாத் உள்பட பலரது ஊதியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது செயல்பாட்டின் அடிப்படையிலும் ஊதியம் திருத்தப்பட்டுள்ளது.பிரவீன் ராவுக்கு ஊதியம் மற்றும் இதரத் தொகைகள் எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு ரூ. 8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ