Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

34 நாட்களில் 50 குழந்தைகள் பலி : ஒடிசாவில் தொடரும் மரண ஓலம்

ஒடிசாவில் கடந்த 34 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50 குழந்தைகள் ஒருவகை மூளை காய்ச்சலால் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஒரு மாதமாக ஒடிசாவின்  மல்கன்கிரி கிராமத்தில் பரவி வரும் ’ஜப்பான் மூளையழற்சி’ (Encephlities) என்னும் ஒரு வகை மூளையைத் தாக்கும் நோயால், 50 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். அங்கு போர்கால அடிப்படையில் காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சலை பரப்பும் வைரஸ், பன்றிகளை கடிக்கும் கொசுக்கள் மூலமாக பரவுகிறதாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close