Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 15-ம் தேதி வரை ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ஆதார் பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 106.69 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 22 மாநிலங்களில் 100 சதவிகிதம் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா உள்பட 22 மாநிலங்களில் 100 சதவீதம் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ