Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஐ.நா அமைதிப்படைக்கும் அதிக ராணுவ வீரர்களை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

மத்திய பிரதேசம் போபாலில் போர் நினைவிடத்தை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், "ஸ்ரீநகர் வெள்ளத்தின் போது ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டனர். ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஊதியத்தை பி.ஜே.பி செயல்படுத்தியது. ஐ.நா அமைதிப்படைக்கும் அதிக ராணுவ வீரர்களை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று" என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close