Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செப்டம்பரில் இந்தியாவின் பணவீக்கம் குறைந்துள்ளது


ஆகஸ்ட் மாதம் 3.74 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.57 சதவீதமாக குறைந்துள்ளது. போதிய அளவு பருவமழை பெய்துள்ளதால், பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால், பழங்கள் போன்ற உணவு பொருட்களின்  பணவீக்கம் போன மாதம் இருந்ததைவிட இந்த மாதம் அதிகரித்துள்ளது. ஆனால் எரிவாயு மற்றும் உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததை விட குறைந்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ