Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரில் SSB வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: ஒரு வீரர் பலி

ஜம்மு - காஷ்மீர் மத்திய எஸ்.எஸ்.பி போலீஸார் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஶ்ரீநகர் அருகே ஜகுரா பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரோந்து சென்ற எஸ்.எஸ்.பி வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 8 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். ராணுவம் தனது தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ