Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துவங்கியது பிரிக்ஸ் 2016 உச்சி மாநாடு

கோவாவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் 2016 உச்சி மாநாடு துவங்கியது. இதில் சீனா,தென்னாப்ரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களை இன்று இந்தியாவின் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.  இதனால் கோவா முழுக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளன.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய அஜெண்டா தீவிரவாதம். பாகிஸ்தானுடனான உறவு சிக்கலாக இருக்கும் நிலையில், இந்த உச்சி மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு ரஷ்ய அதிபர் புதின் வருகிறார். மாலை 5.40 மணிக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச உள்ளார் மோடி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close