Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா

கோவாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி கானொளி காட்சி மூலம் அங்கிருந்தபடியே, கூடங்குளத்தின் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கின்றனர். 


கடந்த ஜனவரி 22-ம் தேதி இந்திய அணுசக்தி வாரியம் இவ்விரு  அணு உலைகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இரண்டு அணு உலைகளையும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர 39,747 கோடி ஒதுக்கியுள்ளது இந்திய அணுசக்தி கழகம். 2022-ம் ஆண்டு இந்த அணு உலைகளும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ