Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்..? மினி டெஸ்ட்! #APJAbdulKalam


அக்டோபர் 15.  அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று.

'தூங்கும்போது வருவதல்ல கனவு; தூங்காமல் செய்வதுதான் கனவு' என்று இளைஞர்களை எழுச்சிபெறச் செய்தவர், இந்திய விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். இந்தியா, 2020-ல் வல்லரசு நாடாகும் என்ற உறுதியான நம்பிக்கையை இளைஞர்கள் மனதில் விதைத்தவர். ஊழலற்ற அரசு வேண்டும், குழந்தைகளின் கல்வி மேம்படவேண்டும், விவசாயம் செழித்து, தொழிற்சாலைகள் பெருகி, வறுமையில்லா வளமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என்றார் கலாம். அவர் சொன்னதையெல்லாம்  செயலாக்கினால் நிச்சயம் நம் நாடு வல்லரசாகும்!

அப்துல்கலாம் பற்றி சுவாரஸ்யமான கேள்வி - பதில் பகுதி உங்களுக்காக:

 

 

 

- கே.ஆர்.ராஜமாணிக்கம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close